ஜம்மு&காஷ்மீர் வாசிகள் இரட்டை குடியுரிமையும் அவர்கள் சொந்த தேசிய கொடியும் கொண்டுள்ளார்கள்.
மற்ற மாநிலங்களின் ஆட்சி காலம் 5 வருடம் ஆனால் ஜம்மு&காஷ்மீர் பாராளமன்றத்தின் அகவை 6 வருட காலம்.
இந்திய கொடியையோ அல்லது மற்ற தேசிய சின்னங்களையோ அவமரியாதை செய்வது ஜம்மு&காஷ்மீரில் குற்றமல்ல.
உச்ச நீதிமன்றத்திற்கு ஜம்மு&காஷ்மீரில் எந்த அதிகாரமும் இல்லை.
இந்திய அரசாங்கத்தால் ஒருசில விசயங்களில் (ராணுவம் மாதிரி) மற்றுமே அதிகாரம் செலுத்த முடியும். மற்றவை ஜம்மு&காஷ்மீர் அரசிடம்.
ஒரு இந்திய குடிமகனையோ அல்லது குடிமகளையோ திருமணம் செய்தால் ஜம்மு&காஷ்மீர் குடியுரிமையை இழக்க நேரிடும்.
ஒரு பாகிஸ்தானி ஜம்மு&காஷ்மீர் வாசியை திருமணம் செய்தால் அவருக்கு ஜம்மு&காஷ்மீர் குடியுரிமை...
Wednesday, May 28, 2014
Article 370-ஐ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
Posted by
Jayachandran
,
at
11:10 PM

Friday, September 21, 2012
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை வேண்டுமா?
Posted by
Jayachandran
,
at
10:23 PM

என்னடா இவன் கூடங்குளம் இவ்வளவு பிரச்சனையில் இருக்கும்போது வேலையைப்பற்றி கேட்கிறானே என்று கோபம் கொள்ள வேண்டாம். பிடித்தவர்கள் வரட்டும், பிடிக்காதவர்கள் விட்டுவிடுங்கள். நாட்டின் ஒரு பிரச்சனையை மட்டும் பார்த்தால் போதுமா? வேலையில்லா திண்டாட்டத்தையும் பார்க்க வேண்டாமா?
தற்போது keltron-இன் கீழ் காண்ட்ராக்ட் மூலமாக வேலை செய்ய டிப்ளோமா (ECE) முடித்தவர்கள் மற்றும் ITI முடித்தவர்கள் வேலைக்கு தேவைப்படுகிறார்கள். நீங்களோ உங்களுக்கு தெரிந்தவர்களோ இருந்தால் கண்டிப்பாக சொல்லவும். கன்னியாகுமாரி மற்றும் திருநெல்வேலி-யில் இருந்து மட்டும் அப்ளிகேஷன் வரவேற்கப்படுகிறது.
Name of the post :
Instrument Technician,
Education required :
DECE or ITI (must be 2010 passed outs or Before ) [Engineering passed...
Saturday, July 14, 2012
சூரியனை பார்த்து குரைக்கும் நாய்
Posted by
தமிழ்கிழம்
,
at
10:29 AM

கவிதை சொல்லி ரொம்ப நாள் ஆச்சு (ஏங்க..... ஏங்க ........ ஓடாதீங்க சும்மா சின்ன கவிதை தான்)
நீ சூரியனாக இருந்தால்
குறைக்கும் நாயே தண்ணீர்குடியென்பாய்
வெறும் பிம்பமாக இருந்தால்
உன்னைக்குடித்து ஏப்பம்விடும் நாய்.
இந்த கவிதை கூறும் கருத்து போல உங்களை பார்த்து ஏளனம் செய்பவர்களை கண்டுகொள்ளாமல் இருந்தாலே வாழ்கையில் வெற்றி நிச்சயம். மாறாக அவர்கள் பேச்சுக்கு செவி சாய்த்து விட்டால் போச்சு, அவ்வளோதான் அவர்கள் கும்பலில் உங்களையும் சேர்த்து விடுவார்கள்...
Monday, July 2, 2012
சமூக வலைத்தளங்களில் பணம் ஈட்ட ஓர் அறிய வாய்ப்பு
Posted by
Jayachandran
,
at
8:18 PM

உறவுகள்
ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட தேவைகளுள் ஒன்றாகவே ஆகிவிட்டது, அது மற்றவர்களுடன்
பழகுவது மூலமே சாத்தியப்படும். அது ஒன்று மட்டுமே மிருகங்களிலிருந்து நம்மை வேறுபட
செய்கின்றன. அதிகரித்த சமூக ஊடகங்கங்கள் இன்றைய காலகட்டத்தில் மக்கள் பழகும்
முறையையே மாற்றிவிட்டன. இன்று, சமூக ஊடகங்கள், புவியியல் மற்றும் மொழி போன்ற ஒவ்வொரு தடைகளையும் நீக்கி கோடிக்கணக்கான
மக்கள் சாத்தியமான வகையில் கல்வி கற்க, வணிகங்கள்
நடத்தப்படும் முறையை மாற்றி, உண்மையை மற்றும் உணர்ச்சிகளை
பரப்பும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக, ஒன்றாக மனித இனத்தை
இணைக்கும் ஒரு புரட்சிகர கருவியாக மாறிவிட்டது. சந்தேகமே இல்லாமல்
வரும் ஆண்டுகளில் ஒவ்வொரு தனிநபர்கள், பெருநிறுவன அமைப்புக்கள்,
நிறுவனங்கள் சமூக ஊடகங்களுடன் கட்டாயம் இணைத்துக்கொள்ள வேண்டும்....
Tuesday, June 19, 2012
என்ன? ஐபில் டவர (Eiffel Tower) வித்துட்டாங்களா? (உண்மைக்கதை) பாகம்-2
Posted by
தமிழ்கிழம்
,
at
8:30 AM

நேற்று Eiffel Tower-அ விக்டர் லஸ்டிக்முதல் முறை விற்ற கதையை பார்த்தோம். இன்று அவர் வாழ்க்கை வரலாற்றில் மீதத்தை பார்ப்போம்.
சென்ற முறை Eiffel Tower-ஐ விற்ற போது எதும் பிரச்சனை வராமல் போகவே, மீண்டும் ஒரு மாதம் கழித்து பாரிஸ் வந்த விக்டர் வேறு 6 பழைய இரும்புக்காரர்களை (Scrap Dealers) வரவழைத்து பேரம் பேசினார். ஆனால் இந்த முறை காவல்துறைக்கு தகவல் கசிந்ததுவிட்டது. இருப்பினும் லஸ்டிக் தப்பிவிட்டார்.
தனது 30 வயதில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் தேடபட்ட முக்கிய குற்றவாளியாக இருந்த போது விக்டர் அமெரிக்காவிற்கு சென்று மீண்டும் தனது வேலையை ஆரம்பித்தார். அமெரிக்க அரசால் மிகவும் முக்கியமான, வேண்டப்பட்ட குற்றவாளி (Count) என்று செல்லமாக (அல்லது பகிரங்கமாக) அழைக்கப்பட்டார். அந்த சயமத்தில் Al Capone...
Monday, June 18, 2012
என்ன? ஐபில் டவர (Eiffel Tower) வித்துட்டாங்களா? (உண்மைக்கதை))
Posted by
தமிழ்கிழம்
,
at
10:11 AM

நீங்கள் படிக்கப்போகும் தகவல் நம்புவதற்கு சற்றே அல்ல மிகவும் சிரமமாகத்தான் இருக்கும். பாரீஸ்-இல் உள்ள Eiffel Tower-ஐ 1925-ஆம் ஆண்டில் பிரான்சு அரசாங்கம் பழைய இரும்பிற்கு விற்றது என்றால் யாரால் தான் நம்ப முடியும்.
உண்மையான கதைக்கு போவதற்கு முன்னாள் விக்டர் லஸ்டிக் (Victor Lustig) என்ற மாமனிதர் பற்றிய ஒரு அறிமுகம். அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்று கூறுவதற்கு பதிலாக, மற்றவர்களை முட்டாளாக்க கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் என்றால் அது மிகையாகாது. அவர் நாவில் சரஸ்வதி தாண்டவமாடினாளா என்றெல்லாம் எனக்குத்தெரியது ஆனால் அவர் அந்த நாவால் யாரையும் முட்டாளாக்கி விடுவார் என்று நன்றாகவே தெரியும்.
விக்டர் 1890-இல் போமியா(Bohemia) என்ற இடத்தில் பிறந்தார், பின்னர் பாரிஸ்-இற்கு குடிபெயர்ந்தார். முதலில்...
Thursday, May 31, 2012
மீண்டும் ஒருமுறை வெற்றி வாகை சூடிய ஆனந்த் அன்பருக்கு வாழ்த்துக்கள்
Posted by
தமிழ்கிழம்
,
at
9:30 AM

வாசகர்கள் (யாரேனும் இருந்தால்) மன்னிக்கவும் நீண்டகால இடைவெளிக்கு. பலநாட்கள் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் நமது தமிழ்கிழம் வலைப்பூ இன்று நமது அன்பர், இந்தியா-வின் மகுடம் தொடர்ந்து ஐந்து முறை பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்காக தூசி தட்டப்பட்டுள்ளது.
சகோதரர் ஆனந்த் அவர்களை வாழ்த்த வயதோ தகுதியோ இல்லாத காரணத்தால், நமது தேசியக்கொடி-யை பார்த்து வீரமாக, கர்வமாக மரியாதையோடு அடிக்கும் சல்யூட் ஒன்றை சமர்ப்பிக்கிறேன் அதே உணர்வோடு.
ராஜாவை காபாற்றினால் சதுரங்கத்தில் வெல்லலாம்,
நீங்கள் ஒருவர் இருந்தால் உலக அரங்கத்தில் வெல்லலாம்....
Subscribe to:
Posts (Atom)