உங்கள் பிளாக்-ல் கீலே powered by blogger என்று ஒரு attribution display ஆகி கொண்டே இருக்கும் அல்லவா? இதை நீங்கள் page elements சென்று delete செய்ய முயற்ச்சிதாலும் முடியாது.
அது உங்கள் template design செய்ததுக்காக blogger-க்கு நீங்கள் கொடுக்கும் கிரெடிட் ஆகும்.
அதை எப்படி நீக்குவது என்று இப்போது பார்க்கலாம்.
என் நண்பர் ஒருவர் template-ஐ edit செய்யும் முன்பு backup எடுத்து வை என்று அடிக்கடி சொல்வார்.
அதே போல் Design->Edit Html சென்று முதலில் download full template கொடுத்து backup எடுத்து வைத்துக்கொள்ளவும். Edit பன்னும்போது ஏதாவது தவறு நேர்ந்தால் upload செய்து கொள்ளலாம்.
இப்போது அதில் ctrl+f அழுத்தி attribution1 என்ற code-ஐ தேடவும். அதில் locked ="true" என்று இருக்கும். அதில் true என்பதை நீக்கிவிட்டு false என்பதை சேர்க்கவும்.
அவ்வளவுதான், இப்போது page elements பக்கத்திற்கு வந்து அந்த attribution-ஐ remove செய்து கொள்ளலாம்.
Tweet

Useful Info Bro.
@Prabu Krishna , நன்றி சகோதரா.
மிகவும் நல்ல பயன்னுள்ள தகவல்!.......
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
@kannan என்றும் உங்கள் சேவைக்காக சகோதோரா.