
கவிதை சொல்லி ரொம்ப நாள் ஆச்சு (ஏங்க..... ஏங்க ........ ஓடாதீங்க சும்மா சின்ன கவிதை தான்)
நீ சூரியனாக இருந்தால்
குறைக்கும் நாயே தண்ணீர்குடியென்பாய்
வெறும் பிம்பமாக இருந்தால்
உன்னைக்குடித்து ஏப்பம்விடும் நாய்.
இந்த கவிதை கூறும் கருத்து போல உங்களை பார்த்து ஏளனம் செய்பவர்களை கண்டுகொள்ளாமல் இருந்தாலே வாழ்கையில் வெற்றி நிச்சயம். மாறாக அவர்கள் பேச்சுக்கு செவி சாய்த்து விட்டால் போச்சு, அவ்வளோதான் அவர்கள் கும்பலில் உங்களையும் சேர்த்து விடுவார்கள்...