Friday, September 21, 2012

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை வேண்டுமா?

,
என்னடா இவன் கூடங்குளம் இவ்வளவு பிரச்சனையில் இருக்கும்போது வேலையைப்பற்றி கேட்கிறானே என்று கோபம் கொள்ள வேண்டாம். பிடித்தவர்கள் வரட்டும், பிடிக்காதவர்கள் விட்டுவிடுங்கள். நாட்டின் ஒரு பிரச்சனையை மட்டும் பார்த்தால் போதுமா? வேலையில்லா திண்டாட்டத்தையும் பார்க்க வேண்டாமா? தற்போது keltron-இன் கீழ் காண்ட்ராக்ட் மூலமாக வேலை செய்ய டிப்ளோமா (ECE) முடித்தவர்கள் மற்றும் ITI முடித்தவர்கள் வேலைக்கு தேவைப்படுகிறார்கள். நீங்களோ உங்களுக்கு தெரிந்தவர்களோ இருந்தால் கண்டிப்பாக சொல்லவும். கன்னியாகுமாரி மற்றும் திருநெல்வேலி-யில் இருந்து மட்டும் அப்ளிகேஷன் வரவேற்கப்படுகிறது. Name of the post : Instrument Technician, Education required : DECE or ITI (must be 2010 passed outs or Before ) [Engineering passed...
மேலும் படிக்க...
 

தமிழ்கிழம் Copyright © 2011