Wednesday, May 28, 2014

Article 370-ஐ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

,
ஜம்மு&காஷ்மீர் வாசிகள் இரட்டை குடியுரிமையும் அவர்கள் சொந்த தேசிய கொடியும் கொண்டுள்ளார்கள். மற்ற மாநிலங்களின் ஆட்சி காலம் 5 வருடம் ஆனால் ஜம்மு&காஷ்மீர் பாராளமன்றத்தின் அகவை 6 வருட காலம். இந்திய கொடியையோ அல்லது மற்ற தேசிய சின்னங்களையோ அவமரியாதை செய்வது ஜம்மு&காஷ்மீரில் குற்றமல்ல. உச்ச நீதிமன்றத்திற்கு ஜம்மு&காஷ்மீரில் எந்த அதிகாரமும் இல்லை. இந்திய அரசாங்கத்தால் ஒருசில விசயங்களில் (ராணுவம் மாதிரி) மற்றுமே அதிகாரம் செலுத்த முடியும். மற்றவை ஜம்மு&காஷ்மீர் அரசிடம். ஒரு இந்திய குடிமகனையோ அல்லது குடிமகளையோ திருமணம் செய்தால் ஜம்மு&காஷ்மீர் குடியுரிமையை இழக்க நேரிடும். ஒரு பாகிஸ்தானி ஜம்மு&காஷ்மீர் வாசியை திருமணம் செய்தால் அவருக்கு ஜம்மு&காஷ்மீர் குடியுரிமை...
மேலும் படிக்க...
 

தமிழ்கிழம் Copyright © 2011