Monday, October 31, 2011

5 நிமிட சிரிப்புக்கு நான் உத்திரவாதம் நண்பர்களே

,
அன்பான கணவன்  ஒரு முறை ஒருவன் மனைவியை முதன் முதலாகப் பிரிந்து வெளியூர் சென்றான்.. போய்ச்சேர்ந்ததும் மனைவிக்கு மின்னஞ்சல் அனுப்பினான்.. ஆனால் அதிக ஆ.கோ. வில் ஒரு எழுத்து மாற்றி (சேருமிட முகவரியை) அடித்து விட்டான்..! வேறோறிடத்தில் தன் கணவனைப் பறிகொடுத்த மனைவி, இறுதிச் சடங்குகள் அப்போதுதான் முடிவடைந்த நிலையில் தனக்கு வந்திருக்கும் ஆறுதல் செய்திகளைப் படிப்பதற்காக தன் உள் பெட்டியைத் திறந்தாள்..சிறிது நேரத்தில்.. " சக்கரம்" என்று கத்தியவாறு மயங்கி விழுந்து விட்டாள்.. உறவினர்கள் வந்து பார்த்த போது கணிணி திரையில் இவ்வாறு செய்தி ஒளிர்ந்து கொண்டிருந்த்தது..! TO ----------என் அன்பான மனைவி SUBJECT------ வந்து சேர்ந்துவிட்டேன்.. TIME---------- மர்ச்சுவரி 32/ 2000 ... 9.00 pm. அன்பே.. அதற்குள்...
மேலும் படிக்க...

Monday, October 24, 2011

தமிழ் மற்றும் தமிழிரின் தனிச்சிறப்புகள்

,
செம்மொழிக்கு இருக்கவேண்டிய பண்புகள்  1. தொன்மை  2. தனித்தன்மை  3. பொதுமைப்பண்பு  4. நடுவுநிலைமை  5. தாய்மைப்பண்பு  6. பண்பாட்டுக் கலையறிவு பட்டறிவு வெளிப்பாடு  7. இலக்கியவளம்  8. பிறமொழித் தாக்கமில்லாப் பண்பு  9. உயர் சிந்தனை 10. கலை இலக்கியத் தனித்தன்மை 11. மொழிக் கோட்பாடு [ நன்றி: பூர்வீகா calender] இவ்வளவு பெருமை வாய்ந்த தமிழ் மொழியினை tamil-என்று Google image-இல் தேடினால் போக்கிரி விஜய் படம் தான் முதலில் வருகிற...
மேலும் படிக்க...

Wednesday, October 19, 2011

பணம் பண்ணலாம் பணம்

,
தோழர்களே நம்மில் பல பேருக்கு இன்டெர்நெட்-இல் பணம் என்றால் முதலில் நினைவுக்கு வருவது adsense மட்டும் தான், ஆனால் பணம் பண்ணுவதற்கு கடல் போல company-கள் குவிந்து கிடக்கின்றன. அதில் சில கீலே காணொளி-இல் காணுங்கள், இந்த வீடியோ மிகவும் பழையது. சும்மா என்ன என்று தெரிந்து கொண்டால் மட்டும் போதுமானது. விரைவில் தமிழில் காணொளி -ஐ நம் தளத்தில் காணலாம். இதையும் படிங்க ஆப்பிள்-ளுக்கு எவ்வளவு வந்தாலும் பத்தாதுன்னு தான் சொல்வாங்...
மேலும் படிக்க...

Tuesday, October 18, 2011

சென்னைல வேலை வேணுமா? ஒரு கலக்கல் ரிபோர்ட்

,
நீங்க பொறியியல் முடித்து விட்டு வேலை தேட சென்னைக்கு கிளம்புபவரா? முதலில் சென்னையில் எந்தெந்த கம்பெனி எங்கெங்க இருக்குனு தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி, job consultancy எங்கெங்க இருக்குனு தெரிஞ்சுக்கோங்க, ஏன்னா நீங்க என்னதான் internet-ல தேடி போனாலும் பேப்பர்ல விளம்பரம் பார்த்து போனாலும் சரி நீங்க போய் முட்டி நிக்க போறது ஒரு கன்ஸல்டன்ஸி-ல தான், இல்லனா ஏதாவது training institute-ல போய் நிப்பீங்க. consultancy- முதல்ல ஒரு 2000 ரூபா கட்டுங்க இன்டர்வியூ ஆரம்பிச்சுரலாம்-னு  சொல்வாங்க (அவங்கள அப்படி சொல்ல வைக்க மோதல்லயே 50 தோ இல்ல 100 ஓ கட்டனும் அப்பதான் உள்ளயே விடுவாங்க). இல்லனா நிறைய பேர் கைல offer லெட்டர் வாங்கிட்டு காசு கொடுத்த பொதும்னு சொல்வாங்க. வேலையும் கிடைக்கும் ஆனா அடுத்த ஆறே மாசத்துல கம்பெனி-ல...
மேலும் படிக்க...

Monday, October 17, 2011

நண்பர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு மற்றும் துணுக்கு

,
நண்பர்களே இனிமேல் இடுக்கை இடுதுவதாயினும் சரி, comment இடுதுவதாயினும் சரி உங்களை பேராண்டி, பேத்தி என்று விழிக்க ஆசைப்படுகிறேன். அப்படி அழைக்கலாமா? இன்றைய விஷயம் இதுதான் என்றாலும் இவ்வளவு சின்ன இடுக்கை இட என் மனம் இடம் தரவில்லை, ஆகவே சில பிளாக் துணுக்குகள், 1) சில தர்ட் பார்ட்டி template-களில் adsense என்ற gadget இருக்கும், அதை நாம் மாற்றவோ அழிக்கவோ முடியாது. அதை எப்படி அழிப்பது என்று இப்போது காணலாம். முதலில் design- Edit HTML சென்று பேக்அப் எடுத்து வைத்து கொள்ளுங்கள். பின் ctrl+f அழுத்தி adsense என்ற code-ஐ தேடவும். பின்னர் அதில் locked= 'true' என்று இருக்கும்,அதை false என்று மாற்றி விடுங்கள், அவ்வளவு தான் இப்போது page elements வந்து சுலபமாக அதனை remove செய்து விடலாம். (கவனிக்க- advanced...
மேலும் படிக்க...

Saturday, October 15, 2011

இன்று மூளைக்கு கொடுத்த வேலை

,
1. நண்பரே இன்று நான் என் தளத்தில் புதிகாக hitcounter இணைத்துள்ளேன். அதற்காக நான் http://www.histats.com என்ற தளத்தில் பதிவு செய்து கொண்டிருக்கும்போது அவர்களின் terms of service படித்து பார்த்தேன், அதில் "நீங்கள் எடுக்கப்போகும் HTML code-ஐ உங்கள் தளத்தில் paste செய்யும் வரை edit செய்ய கூடாது" என்று போட்டிருந்தது. நானும் அந்த code-ஐ என் தளத்தில் edit செய்யாமல் paste செய்து விட்டேன், அதன் பின் அப்படியே save செய்து விட்டு மறுமுறை page element-க்கு வரும்போது தான் அதை edit செய்து மாற்றினேன். தமிழன்னா சும்மாவா... நீங்களே சொல்லுங்கள் நான் செய்தது தவறா? 2. இன்று நான் இலவசமாக (தமிழக அரசுக்கும் இதற்க்கும் சம்பந்தம் இல்லை) .tk domain register செய்து உள்ளேன், மற்ற தளத்திற்கு எப்படியோ, தமிழ்கிழம்...
மேலும் படிக்க...

Adsense approval rejected? கவலையை விடுங்கள்

,
என்னதான் என்னுடைய பழைய பதிவை பார்த்து chitika-க்கு signup செய்து இருந்தாலும், adsense approval வாங்குவது மட்டும் தான் நம்முடைய முதன்மையான குறிக்கோளாக இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இங்கே காண்போம். முதலில் என்ன கரணத்துக்காக உங்கள் approval reject ஆனது என்று ஆராய்ந்து பாருங்கள். Not enough content or traffic என்று இருந்தால் அதற்கேற்றவாறு நாம் சில பல tricks செய்ய வேண்டி இருக்கும். Traffic-ஐ improve செய்ய freebacklinktool.com உபயோகப்படும் (நான் அதைத்தான் பயன்படுதுகிறேன் உங்கள் பரிந்துரையை comment-இல் சொல்லவும்). நீங்கள் என்ன template பயன்படுத்துறீர்கள், blogger powered -ஆக இருப்பின் முதலில் அதை மாற்றுங்கள் http://www.premiumbloggertemplates.com-இல் நல்ல நல்ல template...
மேலும் படிக்க...

Thursday, October 13, 2011

காலத்தால் அழியாத blog

,
அனைத்து பதிவர்களுக்கும் நமது blog என்றுமே அழியாது இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். அப்படி ஒரு blog சிறந்து விளங்க என்ன செய்ய வேண்டும் என்று இப்போது பார்போம். முதலில் உங்கள் blog-ல் என்ன தகவல் பதிவு செய்ய போகிறீர்கள் என்று முடிவு செய்து கொள்ளவும். blogger tips என்றுமே கை கொடுக்கும், ஏனென்றால் blogger உலகிலயே தர வரிசை பட்டியலில் 7-ஆம் இடத்தில் உள்ள தளமாகும். நாளுக்கு நாள் blogger-கள் அதிகம் ஆவார்களே தவிர குறைய மாட்டார்கள், அது போக, blogger template எப்போதும் HTML ஆகவே இருக்கும். பலமுறை நீங்கள் template-ஐ edit செய்து அப்டேட் செய்து கொண்டே இருந்தால், நாளடைவில் template உங்களுக்கு அத்துப்படி ஆகிவிடும். உங்கள் blog என்றும் நிலைத்து நிற்க அதன் முகவரி மிகவும் முக்கிய பங்கு வகிக்கும்....
மேலும் படிக்க...

Wednesday, October 12, 2011

Adsense approval கிடைக்கவில்லயா? கவலையை விடுங்கள்

,
நம்மில் பல பதிவர்கள் adsense-கு விண்ணபித்து விட்டு application reject ஆனவுடன் குய்யோ முறையோ என்று புலம்பிக்கொண்டிருப்போம். நானும் நேற்று வரை அப்படிதான் இருந்தேன். என்னுடைய ஆங்கில தளத்திற்கு பல முறை adsense அப்ளைசெய்து வெறுத்து விட்டேன். இத்தனைக்கும் அந்த தளத்தில் ஓரளவுக்கு நல்ல International traffic உண்டு.  இப்படியே எத்தனை நாளைக்கு தான் இருப்பது என்று யோசிதுக்கொண்டிருந்த வேளையில் தான் எனது நண்பர் krishna prabhu மூலமாக Chitika தளம் பற்றி தெரிய வந்தது. சரி என்னதான் இருக்கிறது என்று பார்போம் என அந்த தளத்திற்கு சென்று என்னுடைய தமிழ் தளத்திற்கு விண்ணப்பிதேன், ஆனால் சரியாக 5.00 மணி நேரத்தில் என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது. பின் சரி பாதி கிணறு தாண்டி விட்டோம் அப்படியே ஆங்கில தளதிற்கும்...
மேலும் படிக்க...

குழந்தை அழுகை-யை நிறுத்த

,
சிலசமயம் உங்கள் குழந்தை ஏன் அழுகிறது என்று தெரியவே தெரியாது. நீங்களும் பால்புட்டியை கொடுத்து பார்பீர்கள், பாட்டு பாடி பார்பீர்கள், ஏன் பல்ட்டி கூட அடித்து காண்பிப்பீர்கள், ஆனால் அழுகை நின்ற பாடு இருக்காது. அந்த மாதிரி சமயத்தில், குழந்தையின் அழுகையை அழகாக உங்கள் செல்போன்-ல் பதிவு செய்து குழந்தைக்கு போட்டு காட்டவும். இப்போது குழந்தை கப்சிப் என்று இருக்கும். குழந்தை கட்டுப்படுத்துவது என்பது என்றுமே மலை போன்ற காரியமாகும், அப்படி இருக்கையில், நீங்கள் வாங்கி வைத்திருக்கும் மருந்துக்கள் நிறைந்த டப்பா அல்லது டானிக் ஆகிவற்றை என்னதான் குழந்தைக்கு எட்டாமல் வைத்தாலும், அதில் ஒரு அழுமூஞ்சி பாப்பா போட்டோ-வை ஒட்டி  வைத்தால், அந்த டப்பா தவறி கீழே விழுந்திருந்தாலும் குழந்தை அதை எடுக்கா...
மேலும் படிக்க...

வேலை

,
அந்த முதியவருக்கு நாளை 56 வது பிறந்த நாள், ஆனால் அவருக்கோ அவர் வாழ்ந்த வாழ்வில் திருப்தியே இருந்ததில்லை. ஏன் என்று கேட்டால் பணம் தான் காரணம் என்று சொல்வார். அவர் 1971 ஆம் ஆண்டு பொறியியல் முடித்தார் பின் LMW வில் வேலை, நல்ல சம்பளம், 1978-ல் திருமணம் (அந்த காலத்திலயே 50 சவரன் நகை போட்டு வந்தாள் மகராசி). இரண்டு மகன்கள், இன்று அவர்களுக்கும் திருமணம் முடிந்தாயிற்று. அவர்கள் கதையே வேறு (இன்று நம் கதையின் நாயகன் அந்த பெரியவர் மட்டும் தான்). அவருக்கு இறைவன் பக்தி அதிகம், படிது முடித்த நாளிலிருந்து அவர் கடவுளிடம் பாடிய பாடல் இதுவே "கடவுளே எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் ". இறைவனும் கொடுத்தார், சும்மா இல்லைங்க அப்பவே மாசம் 10000 சம்பளம், இப்போ 75000 வாங்கிட்டு இருக்கார். ஆனாலும் மற்ற பணக்காரர்கள்...
மேலும் படிக்க...

Tuesday, October 11, 2011

Powered by blogger (Attribution)-ஐ நீக்க

,
உங்கள் பிளாக்-ல் கீலே powered by blogger என்று ஒரு attribution display ஆகி கொண்டே இருக்கும் அல்லவா? இதை நீங்கள் page elements சென்று delete செய்ய முயற்ச்சிதாலும் முடியாது. அது உங்கள் template design செய்ததுக்காக blogger-க்கு நீங்கள் கொடுக்கும் கிரெடிட் ஆகும். அதை எப்படி நீக்குவது என்று இப்போது பார்க்கலாம். என் நண்பர் ஒருவர் template-ஐ edit செய்யும் முன்பு backup எடுத்து வை என்று அடிக்கடி சொல்வார். அதே போல் Design->Edit Html சென்று முதலில் download full template கொடுத்து backup எடுத்து வைத்துக்கொள்ளவும். Edit பன்னும்போது ஏதாவது தவறு நேர்ந்தால் upload செய்து கொள்ளலாம். இப்போது அதில் ctrl+f  அழுத்தி attribution1 என்ற code-ஐ தேடவும். அதில் locked ="true" என்று இருக்கும். அதில் true...
மேலும் படிக்க...

மதம் நல்லது

,
அந்த மத போதகர் மிகவும் ஆச்சார்யமானவர், தினமும் இரண்டு முறை குளிப்பார், நான்கு முறை கடவுளை வழிபடுவார், எந்நேரமும் கடவுளை பற்றியே பேசிக்கொண்டிருப்பார். அவர் மதத்தை மிகவும் மதிப்பவர். ஆனால் அவர் இதுவரை யாருக்கும் உதவியதே இல்லை. அவர் மதத்தை பற்றி யாரேனும் எதேனும் சொல்லிவிட்டால் அவ்வளவுதான் கடும் கோவம் வந்து அந்த இடத்தை விட்டு சென்று விடுவார், மற்றபடி அவர் யாரையும் கோவப்படுத்தவோ காயப்படுத்தவோ மாட்டார். திடீரென்று ஒருநாள் அவர் இறந்து விட்டார். கால தூதர்கள் அவரை இறைவனிடம் அழைத்து சென்றார்கள். அங்கு இறைவன் தன் கணக்காளனிடம் அவருடைய பாவ புண்ணிய கணக்குகளை கேட்டார், உதவியாளர் இவர் இதுவரை யாருக்கும் உதவியதே இல்லை, அதனால் இவரை நரகதுக்கு அனுப்பலாம் என்று சொன்னார். இதை மத போதகர் அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்தார். அவரை...
மேலும் படிக்க...

தமிழ் கிழம் தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

,
அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கங்கள். எனக்கு சிறு வயது முதலே தமிழ்லில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மிகுந்த ஆவல். அதன் தொடக்கம் தான் இந்த வலைத்தளம். என்னதான் தமிழை வளர்க்கிறேன் பேர்வழி என்று நான் கிளம்பினாலும், வாசகர்களாகிய உங்கள் ஆதரவு இல்லாமல் நான் ஒன்றும் சாதித்து விட முடியாது. தொடர்ந்து உங்கள் ஆதரவு இந்த கிழத்துக்கு தேவை அன்பர்களே. நன்றி  பொதுவாக கடவுள் வாழ்த்தோடு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிப்பது நல்லது  அதனால் இங்கே  வாழ்க மனிதநேயம் வளர்க ஒற்றுமை, அனைவருக்கும் உதவுவோம் அன்பாய் இருப்போம்........
மேலும் படிக்க...
 

தமிழ்கிழம் Copyright © 2011