நம்மில் பல பதிவர்கள் adsense-கு விண்ணபித்து விட்டு application reject ஆனவுடன் குய்யோ முறையோ என்று புலம்பிக்கொண்டிருப்போம். நானும் நேற்று வரை அப்படிதான் இருந்தேன். என்னுடைய ஆங்கில தளத்திற்கு பல முறை adsense அப்ளைசெய்து வெறுத்து விட்டேன். இத்தனைக்கும் அந்த தளத்தில் ஓரளவுக்கு நல்ல International traffic உண்டு.
இப்படியே எத்தனை நாளைக்கு தான் இருப்பது என்று யோசிதுக்கொண்டிருந்த வேளையில் தான் எனது நண்பர் krishna prabhu மூலமாக Chitika தளம் பற்றி தெரிய வந்தது. சரி என்னதான் இருக்கிறது என்று பார்போம் என அந்த தளத்திற்கு சென்று என்னுடைய தமிழ் தளத்திற்கு விண்ணப்பிதேன், ஆனால் சரியாக 5.00 மணி நேரத்தில் என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
பின் சரி பாதி கிணறு தாண்டி விட்டோம் அப்படியே ஆங்கில தளதிற்கும் முயற்சி செய்து பார்போம் என்று எண்ணி விண்ணபித்தேன், மிகச்சரியாக அடுத்த 8.00 நிமிடத்தில் எனக்கு approval கிடைத்து விட்டது. சற்று பொறுங்கள் நண்பரே உடனே என்னுடைய ஆங்கில தளத்தை சொடுக்கி பார்க்க வேண்டாம், முழுவதும் படியுங்கள்.
Chitika தளம் பற்றி..
என்னதான் India முழுவதும் உங்களுக்கு வாசகர்கள் இருந்தாலும், அதனால் Chitika விளம்பரதிற்கு ஒரு உபயோகமும் இல்லை, வேறு எந்த நாட்டில் தான் வேண்டும் என்றால் , USA, Canada, UK, France, Sweden, Germany, Denmark, Australia, New Zealand, Belgium, Italy, Netherlands, and Spain (மேலும் நீட்டிக்கபடலாம்).
ஆங்கில தளம் வைத்திருபவர்கள், வெறுமனே adsense-காக காத்திருப்பதிற்கு பதில் இதை முயற்சி செய்யலாம். மேலும் இந்த Chitika வசதியை adsense active-ஆக இருக்கும் தளத்திலும் ஆக்டிவேட் செய்யலாம், அதுபோக adsense போல மிகவும் கட்டுப்பாடு கிடையாது. தளத்தை சும்மா போட்டு வைப்பதற்கு இது எவ்வளோ பரவாயில்லை. மேலும் நான் கூகிள்-ல் சொடுக்கிய வரை இதை பற்றி நல்லதாகத்தான் நிறைய பார்த்தேன்.
இந்த தளம் pay-per-click மட்டுமல்லது மேலும் பல வசதிகள் தருகிறது.
இப்போதே முயற்சி செய்து பாருங்கள்...
பின்குறிப்பு: இந்த பதிவை, இதில் உள்ள link -குகளை மாற்றாமல், (என்னிடம் ஒருமுறை tamilkizham@gmail.com -இல் சொல்லிவிட்டு) எங்கு வேண்டுமானாலும் மீள்பதிவு செய்து கொள்ளலாம்.
Tweet

THANKS FRIEND ...
@ stalin you are welcome friend...
தமிழ் வலைப்பூவிக்கும் google adsense டம் இருந்து இரண்டே இரண்டு நாளில் அப்ருவல் வாங்கலாம் வாங்க.
கீழ் உள்ள முகவரிக்கு வாங்க
http://www.suncnn.co.cc/2012/02/google-adsense.html