Wednesday, December 7, 2011

அரிய படங்களின் தொகுப்பு-1

,
A.P.J.அப்துல் கலாம்

காந்தி

கோட்சே


மன்மோகன்,சோனியா.ராஜபக்சே மற்றும் பலர்


23 comments to “அரிய படங்களின் தொகுப்பு-1”

  • December 7, 2011 at 4:44 AM

    கடைசி படத்தை பார்க்கும் போது செம கடுப்பாகிறதே. :-(

    delete
  • December 7, 2011 at 5:17 AM

    இரண்டாவது படம் இதுவரை பார்த்ததேயில்லை.
    காந்தி தானா? பகிர்விற்கு நன்றி நண்பரே!

    "இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

    delete
  • December 7, 2011 at 5:50 AM

    @ Prabu Krishna
    // கடைசி படத்தை பார்க்கும் போது செம கடுப்பாகிறதே //

    அப்போ கண்டிப்பா நீங்க தமிழர் தான்....

    delete
  • December 7, 2011 at 5:53 AM

    @ திண்டுக்கல் தனபாலன்

    இதுபோல இன்னும் பல விஷயங்கள் வெளிவராமல் போய்விட்டன....

    தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே...

    delete
  • December 7, 2011 at 6:17 AM

    அரிய புகைப்படங்கள் .....

    delete
  • December 7, 2011 at 6:29 AM

    @ கோவை நேரம்

    நன்றி நண்பரே....

    delete
  • December 7, 2011 at 7:25 AM

    //அரிய புகைப்படங்கள் .....//

    தலைப்ப மாத்துங்க தாத்தான்னு அர்த்தம்.....

    இல்லை
    "நீங்கள அறிவதற்காக புகைபடங்கள்" என்றால் பல்பு நா வாங்கிக்கிறேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்

    delete
  • December 7, 2011 at 7:26 AM
    sabariganesh says:

    அரிய புகைப்படங்கள் நன்றி நண்பரே

    delete
  • December 7, 2011 at 7:27 AM

    எல்லாபடங்களையும் இன்று தான் முதன் முதலாக பார்க்கிறேன். 'அரிய' படங்கள் 'அறிய' தந்தமைக்கு நன்றிங்கோ தாத்தா :-)

    delete
  • December 7, 2011 at 7:32 AM

    @ ஆமினா

    // தலைப்ப மாத்துங்க தாத்தான்னு அர்த்தம் //

    தவறை சுட்டிக்காட்டியமைக்கும் கருத்திற்க்கும் நன்றிகள் பேத்தியாரே...

    delete
  • December 7, 2011 at 7:34 AM

    @ sabariganesh

    தங்கள் வருகைக்கும் கருதிற்கும் நன்றி நண்பரே....

    delete
  • December 7, 2011 at 7:37 AM

    // "நீங்கள அறிவதற்காக புகைபடங்கள்" என்றால் பல்பு நா வாங்கிக்கிறேன் //

    பல்பு எனக்கு தான் பேத்தியாரே...
    தற்போது மாத்திவிட்டேன், பின்னாளில் தவறேதும் நேராமல் பார்த்துக்கொள்கிறேன்...

    delete
  • December 7, 2011 at 8:20 AM

    சில கடுப்பிருந்தும் மிடுக்கோடு சொல்ல முடியல...

    பொருள், இடம், காலம்....

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)

    நம்ப முடியாத கின்னஸ் சாதனை படைத்துள்ள கனெடியத் தமிழன் guinness world record

    சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்

    delete
  • December 7, 2011 at 8:49 AM

    @ ♔ம.தி.சுதா♔

    //சில கடுப்பிருந்தும் //

    யார்மேல் தோழரே???

    தங்கள் வருகைக்கும் கருதிற்கும் நன்றி....

    delete
  • December 7, 2011 at 4:48 PM

    இந்தப் படங்கள் எல்லாமே புதுசு. கடைசிப் படத்தைத் தவிர எல்லாமே எனக்குப் பிடித்தது. அதிலும் காந்தியார்... சூப்பர் ஐயா...

    delete
  • December 7, 2011 at 6:29 PM

    @ கணேஷ்
    தங்கள் வருகைக்கும் கருதிற்கும் நன்றி ஐயா.....

    delete
  • December 7, 2011 at 8:02 PM
    Unknown says:

    எல்லா படங்களும் இன்று தான் பார்க்கிறேன்...

    delete
  • December 7, 2011 at 8:08 PM

    @ சிநேகிதி

    தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரியாரே...

    delete
  • December 7, 2011 at 9:56 PM

    கருப்பு வெள்ளைப் படங்கள் அரிய படங்கள்! கலர்ப்படம் எரிச்சலூட்டும் படம்.

    delete
  • December 8, 2011 at 3:43 AM

    @ சென்னை பித்தன்

    தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே...

    // கலர்ப்படம் எரிச்சலூட்டும் படம் //

    மொட்டையாக கூறாதீர்கள், அப்புறம் கோடம்பாக்கத்தில் இருந்து எதிர்ப்பு கொடி கிளம்பிவிடப்போகிறது....

    delete
  • December 8, 2011 at 5:33 AM

    ஃஃஃஃபொருள், இடம், காலம்....ஃஃஃ

    இதைக் கவனிக்கலியா சகோ...

    delete
  • December 8, 2011 at 9:13 AM

    @♔ம.தி.சுதா♔

    :-(

    delete
  • March 6, 2012 at 5:17 AM
    6Domains says:

    Old & Rare Wallpapers Available Here - http://rare.imageswallpapers.in

    delete

Post a Comment

 

தமிழ்கிழம் Copyright © 2011