Monday, November 21, 2011

ஒரிஜினல் சான்றிதழ்கள் பத்திரம்

,
இன்றைய தேதியில் படித்து முடித்த இளைஞர்கள் வேலை தேடி வெளியூர் செல்வது வெகு சுலபமாகிவிட்டது. அவ்வாறு செல்லும்போது தங்கள் உடைமைகளுடன் சான்றிதழ்களையும் சேர்த்தே கொண்டு செல்வர். அவ்வாறு போகும்போது சான்றிதழ்களை தவற விட்ட கதைகள் பல உண்டு. என்னுடைய உறவினர் ஒருவரே சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்படி தரவிட்டதால் இராணுவத்திற்க்கு செல்லும் வாய்ப்பை இழந்தார்.

அப்படி ஒரு இப்பூவுலகில் யாருக்கும் வரக்கூடாது என்றுதான் நாம் எண்ணுவோம். ஆனாலும் அப்படி ஒரு நிலை வந்தாலும் உங்கள்   சான்றிதழ்கள் உங்களிடமே வந்து சேர்வதற்க்கு ஆவண செய்து வைப்பதை பற்றி இன்று பார்ப்போம்.

வேலை தேடி செல்லும்பொழுது உங்களுடைய ஒரிஜினல் சான்றிதழ்களை எடுத்து செல்லாது இருப்பது மிகவும் நலம். அதையும் மீறி எடுத்து செல்ல வேண்டும் என்றால் சான்றிதழ்கள் இருக்கும் file-இல் (அல்லது பையில்)  உங்கள் தொலைபேசி எண்ணுடன் கூடிய முகவரியை மறக்காமல் வைக்கவும்.
கூடவே ஒரு நல்ல காகிதத்தில் "மதிப்பிற்குரிய தோழருக்கு வணக்கம், என்னுடைய சான்றிதழ்களை தவற விட்டமைக்கு வருந்துகிறேன், தாங்கள் வைத்திருக்கும் சான்றிதழ்களில் தான் எனது வாழ்க்கையே உள்ளது தயவு செய்து கீல்கானும் முகவரியை/ தொலைபேசியை தொடர்பு கொள்ளுங்கள்" என எழுதி வையுங்கள், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கவும்.
ஒருவேளை எங்காவது உங்கள் சான்றிதழ்களை இழக்க நேர்ந்தால் உங்கள் கைக்கே திரும்பி வர வாய்ப்புகள் அதிகம். 

7 comments to “ஒரிஜினல் சான்றிதழ்கள் பத்திரம்”

  • November 21, 2011 at 6:21 AM

    நல்ல தகவல் நண்பா.... எல்லோரும் பயணிக்கும் போது சான்றிதழ்கள் இருப்பின்(பிகர வேண்டாம்) அதிலும் கவனம் கொள்வது நல்லது...

    delete
  • November 21, 2011 at 6:52 AM

    @ தமிழ்வாசி பிரகாஷ்

    மிக்க நன்றி நண்பரே...

    delete
  • November 21, 2011 at 10:47 AM

    என் சான்றிதழ்களை வன்னியின் கறையான்களிடம் தான் கேட்கணும் என்ன மொழியில் எழுதிக் கேட்கலாம்...

    ////அம்மையார் மாறப்போவதே இல்லை என்று ஆனபின், நாம் அம்மைக்கு ஏற்றபடி மாறிக்கொள்வது தானே முறை?////

    அண்ணே வேலில போன ஓணானை தூக்கி மடியில விட்ட கதையாப் போச்சுதுல்ல...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

    delete
  • November 22, 2011 at 4:37 AM

    @ ♔ம.தி.சுதா♔

    ஹி ஹி....

    நன்றி தோழா....

    delete
  • November 29, 2011 at 2:57 AM

    நலம் நண்பரே ........



    //"மதிப்பிற்குரிய தோழருக்கு வணக்கம், என்னுடைய சான்றிதழ்களை தவற விட்டமைக்கு வருந்துகிறேன், தாங்கள் வைத்திருக்கும் சான்றிதழ்களில் தான் எனது வாழ்க்கையே உள்ளது தயவு செய்து கீல்கானும் முகவரியை/ தொலைபேசியை தொடர்பு கொள்ளுங்கள்"//

    நல்ல யோசனை .

    delete
  • November 29, 2011 at 8:26 AM

    @ திண்டுக்கல் தனபாலன்

    மிக்க நன்றி நண்பரே....
    // இந்த பதிவுலகில் புதியவன் //

    நானும்தான் புதியவன் தான் நண்பரே...

    delete
  • November 29, 2011 at 8:31 AM

    @ Surya Prakash

    மிக்க நன்றி நண்பரே...

    delete

Post a Comment

 

தமிழ்கிழம் Copyright © 2011