Tuesday, October 18, 2011

சென்னைல வேலை வேணுமா? ஒரு கலக்கல் ரிபோர்ட்

,
நீங்க பொறியியல் முடித்து விட்டு வேலை தேட சென்னைக்கு கிளம்புபவரா?

முதலில் சென்னையில் எந்தெந்த கம்பெனி எங்கெங்க இருக்குனு தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி, job consultancy எங்கெங்க இருக்குனு தெரிஞ்சுக்கோங்க, ஏன்னா நீங்க என்னதான் internet-ல தேடி போனாலும் பேப்பர்ல விளம்பரம் பார்த்து போனாலும் சரி நீங்க போய் முட்டி நிக்க போறது ஒரு கன்ஸல்டன்ஸி-ல தான், இல்லனா ஏதாவது training institute-ல போய் நிப்பீங்க.

consultancy- முதல்ல ஒரு 2000 ரூபா கட்டுங்க இன்டர்வியூ ஆரம்பிச்சுரலாம்-னு  சொல்வாங்க (அவங்கள அப்படி சொல்ல வைக்க மோதல்லயே 50 தோ இல்ல 100 ஓ கட்டனும் அப்பதான் உள்ளயே விடுவாங்க). இல்லனா நிறைய பேர் கைல offer லெட்டர் வாங்கிட்டு காசு கொடுத்த பொதும்னு சொல்வாங்க. வேலையும் கிடைக்கும் ஆனா அடுத்த ஆறே மாசத்துல கம்பெனி-ல இருந்து வெளிய அனுப்பிருவாங்க [அது எப்படினா, அங்க வேலை செயுற HR இவன் friend-ஆ இருப்பான்].

உஷார் இளைஞர்களே...


[நிறைய நல்ல consultancy-யும் இருக்கு]

ஆனா இன்னைக்கு தேதில BPO's நெறைய வேலைக்கு ஆள் எடுக்கராங்க, ஒருதடவ நீங்க BPO போகணும்னு முடிவு பண்ணிட்டா MNC BPO-க்கு மட்டும் போங்க. லோக்கல் வேண்டாம்.

நீங்க ECE முடிச்சுட்டு வேலை தேடுனா உங்கள விட பாவம் செஞ்சவங்க யாரும் இருக்க மாட்டாங்க [தீயா தேடனும் பாசு]...

தாம்பரத்துல MEPZ-sanitorium ல தினமும் இன்டர்வியூ நடக்கும் (monday to friday Diploma holders, Saturday only for Engineering Graduates) கம்பெனி பேரு Avalon technologies (I think Semiconductor manufacturers) முயற்சி பன்னித்தான் பாருங்களேன்..

உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சு இருந்தா தயவு செய்து பின்னூட்டத்தில் சொல்லுங்கள் யாராவது ஒருவர் வாழ்வில் விளக்கேற்றிய பெருமை உங்களை சேரும்.

இதையும் படிங்க

வேண்டாம் backlinks 


6 comments to “சென்னைல வேலை வேணுமா? ஒரு கலக்கல் ரிபோர்ட்”

  • October 18, 2011 at 1:00 PM
    Mr.Vikatan says:

    Ece mudichavan unmai laye rombaaa pavam. Avana vida pavam senchavan yaarume kidaiyadhu.

    delete
  • October 18, 2011 at 1:08 PM

    // Ece mudichavan unmai laye rombaaa pavam. Avana vida pavam senchavan yaarume kidaiyadhu.//

    மனதை தளர விடாதே தோழா..

    இறுதிவரை உறுதியாய் இரு...

    delete
  • December 1, 2011 at 5:24 AM
    Unknown says:

    ஸலாம்
    நன்றி நண்பா
    உண்மையை உரைத்தீர்கள் .... அனுபவம் பேசுது ....
    வேலை இல்லாதவன் ........

    delete
  • December 1, 2011 at 7:28 AM

    @sulthan

    தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே....

    // அனுபவம் பேசுது //

    ஹி ஹி..

    delete
  • July 17, 2012 at 9:41 AM
    Marimuthu says:

    ithu 100% unmai friend..nanum niraya consultancy la than poii ninen...

    delete
  • January 16, 2014 at 5:39 AM
    Dineshbabu says:

    Chennai ???

    ha ha .

    the best way for job....


    Prepare govt exams. its helps to your life secure.

    dont feel hardwork never fail. i also preparing SI slection. I am a M.sc cs fresher

    delete

Post a Comment

 

தமிழ்கிழம் Copyright © 2011