Saturday, November 19, 2011

நம்ம பூமி மிகவும் சிறியது

,


முதலில் எனது நண்பர்கள் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன், ஏனெனில் இந்த பதிவில் உள்ள படம் என்னுடையது அல்ல, நான் தோழர் மனசாலி அவர்களின் வலைப்பூவை பார்வியிட்டுக் கொண்டிருக்கும் பொழுது என் கண்ணில் பட்டது, அனைவருக்கும் இந்த தகவல் சென்றடைய வேண்டும் என்ற ஒரே நோக்கில் இங்கு பகிர்கிறேன்.

கொசுறு:

நாம் நம்முடைய அயல் நாட்டையே பெரியது சிறியது என்று வகைப்படுத்தி பொறாமை கொள்கிறோம், ஆனால் நம்முடைய ஒட்டுமொத்த பூமியுமே ஒன்றும் அவ்வளவு பெரிது இல்லை என்று தெரிய வந்துள்ளது.

6 comments to “நம்ம பூமி மிகவும் சிறியது”

  • November 19, 2011 at 8:15 PM
    Unknown says:

    புகைப்படங்கள் மிகவும் அருமை

    delete
  • November 19, 2011 at 9:58 PM

    @ வியபதி

    நன்றி சகோ.....

    delete
  • November 20, 2011 at 12:57 PM

    Thank You My Friend

    delete
  • November 20, 2011 at 10:07 PM

    Nice bro. Interesting.

    delete
  • November 21, 2011 at 5:04 AM

    @ MANASAALI

    நான் தான் உங்களுக்கு நன்றி கூற வேண்டும் தோழா.

    மிக்க நன்றி..

    delete
  • November 21, 2011 at 5:06 AM

    @ Prabu Krishna

    நன்றி சகோதரா....

    delete

Post a Comment

 

தமிழ்கிழம் Copyright © 2011