நம்மில் வலைப்பூ வைத்திருக்கும் பலர் எரிதக்காரர்களுக்கு (spammers) அஞ்சி தங்களுடைய mail id-ஐ வெளியிட விரும்ப மாட்டார்கள் (குறிப்பாக பெண்கள்).
நாம் பல வலைத்தளங்களில் பார்திருப்போம் contact us என்பதை கிளிக்கினால் நம்முடைய பெயர் மற்றும் மெயில்-ஐ தான் கேட்கும், நாம் யாரிடம் கேட்க போகிறோம் என்பதை ரகசியமாக வைத்திருப்பார்கள்.
நம்முடைய வலைபூவிலும் அவ்வாறு வெகு சுலபமாக வைக்கலாம். என்னுடைய வலைப்பூ one way தான் அப்புறம் எதற்க்கு நான் அதை வைக்க போகிறேன் என்று கேட்டால், உங்களுடைய வலைப்பூவை தொடர்ந்து படிக்கும் வாசகர்கள் உங்களுக்கு feedback/suggestion கொடுக்கவாவது இது பயன்படும் தானே.
சரி இப்பொழுது அதை எப்படி அமைப்பது என்று பார்போம்.
முதலில் contactify.com -க்கு சென்று register செய்து கொள்ளவும்.
பிறகு உங்கள் contact link-ஐ அவர்கள் தருவார்கள் (mail-ஐ உறுதி செய்ததும் அது ஆக்டிவேட் ஆகும்)
பின்னர் ப்ளாகர்-க்கு வந்து design-page elements வந்து add gadget-ஐ கிளிக்கவும், அதில் link list என்பதை தேர்ந்தெடுக்கவும். title என்னை தொடர்புகொள்ள (அல்லது கருத்து சொல்ல, feedback) போன்று ஏதாவது கொடுக்கவும். New Site URL-இல் உங்களுக்கு mail வந்த URL (இது போல இருக்கும் http://www.contactify.com/ 8fab6). New site name-இல் உங்கள் பெயர் கொடுக்கலாம்.
இப்பொழுது save கொடுத்து வெளியேறவும்.
இந்த முறையை பயன்படுத்தி பெண்களும் contact me பக்கத்தை பயப்படாமல் வைக்கலாம்.
Tweet
நாம் பல வலைத்தளங்களில் பார்திருப்போம் contact us என்பதை கிளிக்கினால் நம்முடைய பெயர் மற்றும் மெயில்-ஐ தான் கேட்கும், நாம் யாரிடம் கேட்க போகிறோம் என்பதை ரகசியமாக வைத்திருப்பார்கள்.
நம்முடைய வலைபூவிலும் அவ்வாறு வெகு சுலபமாக வைக்கலாம். என்னுடைய வலைப்பூ one way தான் அப்புறம் எதற்க்கு நான் அதை வைக்க போகிறேன் என்று கேட்டால், உங்களுடைய வலைப்பூவை தொடர்ந்து படிக்கும் வாசகர்கள் உங்களுக்கு feedback/suggestion கொடுக்கவாவது இது பயன்படும் தானே.
சரி இப்பொழுது அதை எப்படி அமைப்பது என்று பார்போம்.
முதலில் contactify.com -க்கு சென்று register செய்து கொள்ளவும்.
பின்னர் ப்ளாகர்-க்கு வந்து design-page elements வந்து add gadget-ஐ கிளிக்கவும், அதில் link list என்பதை தேர்ந்தெடுக்கவும். title என்னை தொடர்புகொள்ள (அல்லது கருத்து சொல்ல, feedback) போன்று ஏதாவது கொடுக்கவும். New Site URL-இல் உங்களுக்கு mail வந்த URL (இது போல இருக்கும் http://www.contactify.com/
இப்பொழுது save கொடுத்து வெளியேறவும்.
இந்த முறையை பயன்படுத்தி பெண்களும் contact me பக்கத்தை பயப்படாமல் வைக்கலாம்.
பயன்படகூடிய தகவலை தந்ததற்கு நன்றி நண்பா...
@ R.CHINNAMALAI
தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே..
உங்கள நம்பி நானும் வைச்சு பார்க்கிறேன்... எதாவது எடக்கு மடக்கா ஆச்சுன்னா தாத்தாவோட பல்ல பிடிங்கிடுவேன் :-)
பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
@ஆமினா
கவலை படாதே பேத்தி அவ்வாறு எதுவும் ஆகாது..
தங்கள் வருகைக்கு நன்றி...
@ இராஜராஜேஸ்வரி
நன்றி சகோதரி......
நல்ல பதிவு உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்