என்னதான் என்னுடைய பழைய பதிவை பார்த்து chitika-க்கு signup செய்து இருந்தாலும், adsense approval வாங்குவது மட்டும் தான் நம்முடைய முதன்மையான குறிக்கோளாக இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இங்கே காண்போம்.
முதலில் என்ன கரணத்துக்காக உங்கள் approval reject ஆனது என்று ஆராய்ந்து பாருங்கள். Not enough content or traffic என்று இருந்தால் அதற்கேற்றவாறு நாம் சில பல tricks செய்ய வேண்டி இருக்கும். Traffic-ஐ improve செய்ய freebacklinktool.com உபயோகப்படும் (நான் அதைத்தான் பயன்படுதுகிறேன் உங்கள் பரிந்துரையை comment-இல் சொல்லவும்).
நீங்கள் என்ன template பயன்படுத்துறீர்கள், blogger powered -ஆக இருப்பின் முதலில் அதை மாற்றுங்கள் http://www.premiumbloggertemplates.com-இல் நல்ல நல்ல template இலவசகமாக கிடைக்கிறது, அதுபோக அந்த template-இல் எந்த doubt வந்தாலும் நீங்கள் என்னிடம் கேட்கலாம்.
இவை அனைத்தையும் விட கொடுமை எல்லாமே சரியாக இருந்தும் approval reject (Difficult Site Navigation) ஆவது, அது ஏன் என்று பார்ப்பதை விட அதை எப்படி சமாளிப்பது என்று பார்போம்.
அப்படி உங்கள் application reject ஆகி இருந்தால் முதலில் நீங்கள் செய்ய வேண்டியது அதே mail கணக்கு மூலம் இன்னொரு blog துவங்க வேண்டும் (Custom Domain வாங்கிக்கொள்வது மிகவும் சிறப்பு). பின் பழைய blog dashboard-கு சென்று settings->export blog செய்யவும். இப்போது புது பிளாக்-இல் இதே போல் செய்து import blog செய்து கொள்ளவும். ஆனால் publish செய்ய வேண்டாம். இப்போது edit post சென்று மிகவும் நல்ல பதிவு என்று உங்களுக்கு தோன்றுவதை மட்டும் publish செய்து கொள்ளவும்.
அவ்வளவுதான் இனி உங்கள் blog traffic குறைந்தது 300-ஐ தொடும் வரை காத்திருக்கவும். அதன் பின் மீண்டும் adsense-இக்கு apply செய்யுங்கள். approval கிடைத்ததும் பழைய blog-இல் பயன்படுத்திக்கொள்ளலாம்.
Tweet

.......இதுவும் என்னோடதுதாங்கோ ......
ஐடியா நல்லா தான் இருக்கு, எனக்கு விளம்பரமும் வேண்டாம் பணமும் வேண்டாம்/
மக்களுக்கு இலவசமா சேவை செய்றேன்,,,
ஹி ஹி,,,
//ஐடியா நல்லா தான் இருக்கு, எனக்கு விளம்பரமும் வேண்டாம் பணமும் வேண்டாம்/
மக்களுக்கு இலவசமா சேவை செய்றேன்,,,
ஹி ஹி,,,//
தங்கள் வருகைக்கு நன்றி நண்பா..உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்..
பயனுள்ள தகவல் நண்பா
//பயனுள்ள தகவல் நண்பா//
மிக்க நன்றி நண்பா..
My blog got rejected becoz the language is tamil. what can i do?
//My blog got rejected becoz the language is tamil. what can i do?//
நண்பா தமிழ் blog -க்கு adsense வாங்க முடியாது, நீங்கள் அதே mail account -ஐ வைத்து புதிய ஆங்கில blog துவங்கி அதன் மூலம் apply செய்யுங்கள்..
இவ்வாறன தளங்களுக்கு கிடைக்குமா??
rarshared.blogspot.com
@ Taker007
நண்பரே முயற்சி செய்து பாருங்கள்... கிடைக்கவில்லை என்றால் வேறு வலைப்பூ மூலம் வாங்கி, அதனை தாராளமாக பயன்படுத்தி கொள்ளலாம்..
thank u fd
i got adsense thanks