Thursday, October 13, 2011

காலத்தால் அழியாத blog

,
அனைத்து பதிவர்களுக்கும் நமது blog என்றுமே அழியாது இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கும். அப்படி ஒரு blog சிறந்து விளங்க என்ன செய்ய வேண்டும் என்று இப்போது பார்போம்.

முதலில் உங்கள் blog-ல் என்ன தகவல் பதிவு செய்ய போகிறீர்கள் என்று முடிவு செய்து கொள்ளவும். blogger tips என்றுமே கை கொடுக்கும், ஏனென்றால் blogger உலகிலயே தர வரிசை பட்டியலில் 7-ஆம் இடத்தில் உள்ள தளமாகும். நாளுக்கு நாள் blogger-கள் அதிகம் ஆவார்களே தவிர குறைய மாட்டார்கள், அது போக, blogger template எப்போதும் HTML ஆகவே இருக்கும்.

பலமுறை நீங்கள் template-ஐ edit செய்து அப்டேட் செய்து கொண்டே இருந்தால், நாளடைவில் template உங்களுக்கு அத்துப்படி ஆகிவிடும்.

உங்கள் blog என்றும் நிலைத்து நிற்க அதன் முகவரி மிகவும் முக்கிய பங்கு வகிக்கும். உதாரணத்துக்கு, நீங்கள் ஒரு அமெரிக்கனாக இருந்தால் உங்களுக்கு தேவையான தகவலை google search box-இல் எவ்வாறு தேடுவீர்கள் என்பதை நினைவில் நிறுத்தவும்.

ஏற்கனவே நீங்கள் வலைப்பூ வைத்திருந்தால் அதன் முகவரியை மாற்ற விருப்பம் இல்லை என்றால், உங்கள் post-இல் கவனம் செலுத்த வேண்டும், உதாரணத்துக்கு உங்கள் பதிவு adsense tips பற்றியதாக இருந்தால், பதிவின் தலைப்பை adsense application got rejected என்பது போல கொடுத்தால், இந்தியா, பாகிஸ்தான், சைனா, போன்ற நாடுகளில் இருந்து நிறைய traffic வர வாய்ப்புள்ளது. ஏனென்றால் இந்த 3 நாடுகளில் தான் adsense application வெகுவாக reject ஆகிறது, அதுவே how to increase (or double) adsense revenue போன்ற தலைப்புகள் international traffic-ற்கு வழி வகுக்கும்.

புதிதாக வலைப்பூ துவங்கும் பட்சத்தில், சம்பாதிக்க எண்ணம் இருந்தால் chitika ad-க்கு monitize செய்து கொள்ளலாம், ஏனெனில் adsense approval வாங்க உங்கள் தளத்திற்க்கு குறைந்த பட்சம் 6 மாதம் ஆகி இருக்க வேண்டும். அதுவரை இந்த தளம் உங்களுக்கு உதவும். அதுபோக உங்கள் தளத்திற்கு புதிய வாசகர்கள் தான் வருவார்கள், இந்த தளம் search இஞ்ஜின் மூலம் வரும் international வாசகர்களுக்கு மட்டும் தான் விளம்பரம் காட்டும்.

தற்போது வலை தளம் துவங்கியவர்கள், ஒரு வலைதளத்தை main ஆக வைத்து கொண்டு, மேலும் இரண்டு அல்லது மூன்று (dummy)தளம் கட்டாயமாக துவங்கி வையுங்கள்,பின்னாளில் ஒரு தளத்திற்கு adsense வாங்க முடியவில்லை என்றால் மற்ற தளத்திற்கு முயற்சி செய்யலாம். அதுவரை பேருக்கு 1 அல்லது இரண்டு போஸ்ட் வைத்து இருந்தாலே போதும் அல்லது உங்கள் விருப்பம். மேலும் புதிய google கணக்கு மூலம் (dummy) தளத்தை துவங்கினால் ஆறு மாதம் கழித்து புதிதாக blog ஆரம்பிப்பவர்களுக்கு விற்று விடலாம்.

4 comments to “காலத்தால் அழியாத blog”

  • October 13, 2011 at 6:19 PM

    கொஞ்சம் புரியலையே சகோ.....

    delete
  • October 14, 2011 at 12:08 AM

    //கொஞ்சம் புரியலையே சகோ.....//
    மன்னிக்க வேண்டுகிறேன் சகோதரா!
    அதாவது உங்கள் பிளாக் தலைப்பு மிகவும் முக்கியம்,அதுபோல பதிவின் தலைப்பும் முக்கியம்,அதை தான் மேலே கூறியுள்ளேன், குறிப்பாக எந்த இடம் புரியவில்லை என்று கூறுங்கள் நான் நிச்சயம் மாற்றிக்கொள்கிறேன்.

    delete
  • October 19, 2011 at 10:16 PM

    நல்ல தகவல் எப்படி இருகிங்க.

    delete
  • October 20, 2011 at 9:04 AM

    //நல்ல தகவல் எப்படி இருகிங்க//

    மிக்க நன்றி நண்பா. நான் மிகவும் நலமாக இருக்கிறேன். நீங்களும் நலமாக இருக்க வாழ்துகிறேன்.

    delete

Post a Comment

 

தமிழ்கிழம் Copyright © 2011