Saturday, October 15, 2011

இன்று மூளைக்கு கொடுத்த வேலை

,
1. நண்பரே இன்று நான் என் தளத்தில் புதிகாக hitcounter இணைத்துள்ளேன். அதற்காக நான் http://www.histats.com என்ற தளத்தில் பதிவு செய்து கொண்டிருக்கும்போது அவர்களின் terms of service படித்து பார்த்தேன், அதில் "நீங்கள் எடுக்கப்போகும் HTML code-ஐ உங்கள் தளத்தில் paste செய்யும் வரை edit செய்ய கூடாது" என்று போட்டிருந்தது.

நானும் அந்த code-ஐ என் தளத்தில் edit செய்யாமல் paste செய்து விட்டேன், அதன் பின் அப்படியே save செய்து விட்டு மறுமுறை page element-க்கு வரும்போது தான் அதை edit செய்து மாற்றினேன். தமிழன்னா சும்மாவா...

நீங்களே சொல்லுங்கள் நான் செய்தது தவறா?

2. இன்று நான் இலவசமாக (தமிழக அரசுக்கும் இதற்க்கும் சம்பந்தம் இல்லை) .tk domain register செய்து உள்ளேன், மற்ற தளத்திற்கு எப்படியோ, தமிழ்கிழம் தளத்திற்கு அந்த domain வெகுவாக பொருந்தியுள்ளது (TamilKizham).

tamilkizham.tk  எப்புடி.

அந்த டொமைன் registrar அந்த company-இன் favicon என்னுடைய blog-இல் வருமாறு செய்து விட்டார்கர், பிறகு உட்கார்ந்து அதையும் மாற்றினேன்..

UPDATE :

நண்பா முதலில் உங்கள் favicon -ஐ டிசைன் செய்து hosting (http://tinypic.com) தளம் ஏதிலாவது ஏற்றி விடவும். பின் அதன் URL-ஐ copy செய்து

<link href='url இங்கு paste செய்யவும்' rel='shortcut icon' type='image/x-icon'/>

<link href='url இங்கும் paste செய்யவும்' rel='icon' type='image/x-icon'/>
 பின் வழக்கம் போல edit HTML-க்கு சென்று </head> -க்கு முன்னால் சேர்த்து விடவும்..

3 comments to “இன்று மூளைக்கு கொடுத்த வேலை”

  • October 15, 2011 at 10:15 PM

    // அந்த டொமைன் registrar அந்த company-இன் favicon என்னுடைய blog-இல் வருமாறு செய்து விட்டார்கர், பிறகு உட்கார்ந்து அதையும் மாற்றினேன்..//

    நானும் www.shan.tk பதிவு செய்துள்ளேன், பெவிகோன் மாற்றுவதை எனக்கும் சொல்லி தர முடியுமா பாஸ், ப்ளீஸ்,,,,,

    delete
  • October 16, 2011 at 4:26 AM

    //நானும் www.shan.tk பதிவு செய்துள்ளேன், பெவிகோன் மாற்றுவதை எனக்கும் சொல்லி தர முடியுமா பாஸ், ப்ளீஸ்,,,,,//

    நண்பா உங்கள் கேள்விக்கு பதிலை பதிவிலேயே அப்டேட் செய்து விட்டேன். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி...

    delete
  • October 16, 2011 at 5:34 AM

    நன்றி நண்பரே...

    delete

Post a Comment

 

தமிழ்கிழம் Copyright © 2011