நண்பர்களே இனிமேல் இடுக்கை இடுதுவதாயினும் சரி, comment இடுதுவதாயினும் சரி உங்களை பேராண்டி, பேத்தி என்று விழிக்க ஆசைப்படுகிறேன்.
அப்படி அழைக்கலாமா?
இன்றைய விஷயம் இதுதான் என்றாலும் இவ்வளவு சின்ன இடுக்கை இட என் மனம் இடம் தரவில்லை, ஆகவே சில பிளாக் துணுக்குகள்,
1) சில தர்ட் பார்ட்டி template-களில் adsense என்ற gadget இருக்கும், அதை நாம் மாற்றவோ அழிக்கவோ முடியாது. அதை எப்படி அழிப்பது என்று இப்போது காணலாம்.
முதலில் design- Edit HTML சென்று பேக்அப் எடுத்து வைத்து கொள்ளுங்கள். பின் ctrl+f அழுத்தி adsense என்ற code-ஐ தேடவும். பின்னர் அதில் locked= 'true' என்று இருக்கும்,அதை false என்று மாற்றி விடுங்கள், அவ்வளவு தான் இப்போது page elements வந்து சுலபமாக அதனை remove செய்து விடலாம். (கவனிக்க- advanced பிளாக்கர்கள் edit HTML -லேயே இதனை remove செய்யலாம்)
மேலும் கவனிக்க- அனைத்து widget-க்கும் இதே tricks தான் பேராண்டி..
Tweet

எதையும் பேசுவதற்கு முன் அதைப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டு பேசினால் நலம். :)
//நாம் சகோதர மதத்தை அவமதித்தது இன்னும் மன்னிக்க முடியாத குற்றம்...//
உங்களுக்கு இஸ்லாமைப்பற்றி தெரியுமா? எனது தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளையும் படித்துவிட்டு பின்பு சொல்லுங்கள்.
குறிப்பாக
http://tamilan1001.blogspot.com/2011/08/blog-post_23.html
http://tamilan1001.blogspot.com/2011/06/blog-post_25.html
http://tamilan1001.blogspot.com/2011/06/blog-post_19.html
http://tamilan1001.blogspot.com/2011/05/blog-post_17.html
http://tamilan1001.blogspot.com/2011/05/blog-post_15.html
அவர்கள் பெரும்பான்மை அடைந்தால் ,இந்த கிழத்தின் பேத்தியைத்தான் தூக்கிக்கொண்டு போய் கற்பழிப்பார்கள்.
பேராண்டி, உங்கள் தளத்தில் உள்ள சில பதிவுகளை படித்தேன், மேலும் படிக்க விருப்பம் இல்லாததால் விட்டு விட்டேன். அதைப்பற்றி எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. அந்த link-ஐ பற்றி விளக்கம் கேட்டு எனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளேன்..
தங்கள் வருகைக்கு நன்றி..